NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டயமண்ட் லீக் தொடரில் கலந்துகொள்ளும் யுபுன் அபேகோன்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

டயமண்ட் லீக் தொடரில் இந்த ஆண்டின் மூன்றாவது போட்டியாக இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் நடைபெறும் ஆடவர் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் யுபுன் அபேகோன் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளார்.

அதன்படி, யுபுன் அபேகோன் கடந்த ஜூன் 2ஆம் திகதி இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் இடம்பெறவுள்ள இந்த போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles