NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டொமினிகனில் கேளிக்கை விடுதி மேற்கூரை சரிந்து விழுந்ததில் 66 பேர் பலி..!

கரீபியன் தீவு நாடான டொமினிகனில் இரவுநேர கேளிக்கை விடுதி மேற்கூரை சரிந்து விழுந்ததில் 66 பேர் உயிரிழந்துள்ளனர்

குறித்த விபத்தில் 160 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் விபத்து நடந்த இரவு நேர கேளிக்கை விடுதியில் விளையாட்டு வீரர்கள்இ அரசியல்வாதிகள் உட்பட சில புகழ்பெற்ற நபர்களும் உயிரிழந்துள்ளதாகக் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share:

Related Articles