NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ட்விட்டர் நிறுவனத்தின் புதிய CEO – எலன் மாஸ்க் அறிவிப்பு

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ட்விட்டர் நிறுவனத்தின் புதிய நிறைவேற்று அதிகாரி தொடர்பில் எலன் மாஸ்க் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து அதில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்தார்.

இந்நிலையில், எலன் மாஸ்க் வெளியிட்டுள்ளட்விட்டர் செய்தியில், புதிய சி.இ.ஓ நியமித்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் 6 வாரங்களில் பணியை தொடங்குவார். நிர்வாகத் தலைவர் மற்றும் சி.இ.ஓ ஆக எனது பங்களிப்பு மாறும் என பதிவிட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles