NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

இலங்கையில் தங்கத்தின் விலையானது சடுதியாக குறைவடைந்துள்ளது.

அதன்படி, இன்றைய (10) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 697,294 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 24,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் 196,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் 22,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் 180,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,530 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 172,200 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles