NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தம்புள்ளை சுற்றுலாத்தளங்களில் விசேட பாதுகாப்பு!

தம்புள்ளையில் உள்ள சுற்றுலாத்தளங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்று காலை முதல் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள்; முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, தம்புள்ளை ரஜமகா விகாரை, தம்புள்ளை உயவத்த ரஜமகாவிகாரை மற்றும் சுற்றுலாத்தளங்கள், உணவகங்கள் என்பவற்றில் விசேடப் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles