NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தினேத்தை தேடியதன் காரணத்தை வெளியிட்ட மலிங்க…!

இலங்கை அணியின் முன்னாள் பந்துவீச்சாளரான லசித் மாலிங்கவின் பந்து வீச்சு பாணியில், சிறுவர் ஒருவனின் பந்துவீச்சு காணொளி அண்மையில் சமூகவலைத்தளங்களில் viral ஆகி வருகிறது.

இதனை அடுத்து, லசித் மலிங்க முகநூலில் காணொளி ஒன்றை வௌியிட்டு, அந்த சிறுவனை கண்டறிய உதவுமாறு கோாியிருந்தாா்.

தினேத் அனுஹஸ் என்ற குறித்த சிறுவன் வீரவில, குடாகம்மான பகுதியை சோ்ந்தவா் என தொியவந்த பின்னா் லசித் மாலிங்க குறித்த சிறுவனுடன் தொடா்பு கொண்டுள்ளாா்.

மேலும், தினேத் அனுஹஸ் பந்து வீசும் பாணி சிறப்பாக உள்ளமை காரணமாகவே அவரை தேடியதாகவும், குறித்த சிறுவன் தொடா்பில் முதல் அடி எடுத்து வைத்துள்ளதாகவும் லசித் மாலிங்க மேலும் ஒரு வீடியோவை முகநூலில் பதிவிட்டு குறிப்பிட்டுள்ளார்.

.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles