NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தீவிரமாக பரவிவரும் வைரஸ் காய்ச்சல் குறித்து எச்சரிக்கை!

பலாங்கொடை பிரதேசத்தில் இந்த நாட்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இக்காய்ச்சல் பத்து நாட்கள் வரை நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles