NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புறக்கோட்டை மெலிபன் வீதியில் உள்ள கடதாசி களஞ்சியசாலை ஒன்றில் சற்றுமுன்னர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles