NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தெல்லிப்பழை துர்க்காதேவி மாசி மகத் தீர்த்த உற்சவம்!

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் மாசி மகத் தீர்த்த உற்சவம் இன்று (24) காலை 7.00 மணியளவில் இடம்பெற்றது.

கடந்த 14 ம் திகதி ஆரம்பமான இலட்சார்ச்சனையானது தொடர்ந்து 10 தினங்கள் இடம்பெற்ற நிலையில் இன்றைய தினம் மாசி மகத் தீர்த்தத்துடன் நிறைவுற்றது.

Share:

Related Articles