NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு ஒருவர் உயிரிழப்பு!

தெஹிவளை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தெஹிவளை கடவத்தை வீதி பகுதியில் இடம்பெற்றுள்ளது

வீடொன்றுக்கு முன்னால் இருந்த நபர் ஒருவர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன்இ காயமடைந்த 45 வயதுடைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles