NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக ஹர்ஷ கப்ரால்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளார்.


அதன்படி, அவர் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles