NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேர்தல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டு மக்கள் அனைவருக்கும் தேர்தல் திணைக்களம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதன்படி இந்த ஆண்டுக்கான அனைத்து குடிமக்களும், வாக்காளர் பதிவேட்டில் தங்கள் பெயர்கள் இருப்பதினை உறுதிசெய்து கொள்வதற்காக கிராம அலுவலரிடமிருந்து அல்லது www.elections.gov என்ற இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் தங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செப்டம்பர் 4ஆம் திகதி வரை வாக்காளர் பதிவேட்டில் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை கிராம அலுவலர்களிடம் சென்று அறிந்துகொள்ளலாம் என தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles