NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தையிட்டியில் இன்று போராட்டம் – கஜேந்திரன் MP தெரிவிப்பு (Voicecut)

(R.M Sajjath)

யாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைந்துள்ள சட்ட விரோத விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வலியுறுத்தியும் பொது மக்களது காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில், இந்த கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேன்திரனிடம் தமிழ் FM செய்திப் பிரிவு வினவிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Share:

Related Articles