NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் தேர்திருவிழா ஆரம்பம்… !

ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் , இன்றைய தினம் தேர்த் திருவிழா இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் மிகச் சிறப்பாக இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.

செல்வச்சந்நிதியான் தேரில் எழுந்தருளி  ஆரோகணித்து, திருவிழாவில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles