NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தோனியை சந்தித்த ரேவதி பாட்டி!

சினிமாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பழம்பெரும் நடிகை ரேவதி. 

 தற்போது சின்னத்திரை நெடுந்தொடர்களில் வயதான பாட்டி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேவதி, பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் “மெளன ராகம்“, “சிறகடிக்க ஆசை“ போன்ற கலக்கி வருகிறார்.

கிரிக்கெட் ரசிகையான இவர் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனியை சந்தித்து அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். 

தோனியை சந்தித்த ரேவதி பாட்டியின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles