NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நடிகர் விஜய்க்கு நாமல் ராஜபக்ஷ வாழ்த்து!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை இன்று அறிவித்தார். அதன்படி, கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச நடிகர் விஜய்க்கு  தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles