NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி…!

2024 T20 உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடரின் முதற்சுற்று போட்டிகளில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது இடம்பெற்று வருகிறது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்றுமுன்னர் வரை 9 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட் இழப்பிற்க்கு  ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடி வருகிறது

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles