NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது..!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியாகியுள்ளது.

கொழும்பில் உள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் இதற்கான நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles