NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை டி20 அணி அறிவிப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஜூலை 8ஆம், 10ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் பி சாரா ஓவலில் இடம்பெறவுள்ள பரபரப்பான டி20 போட்டிகள் கொண்ட நியூசிலாந்து தொடருக்கான இலங்கை டி20 மகளிர் அணி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles