NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பண்டிகை காலங்களில் முட்டை விலையை குறைக்க தீர்மானம்!

முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக குறைக்கபாட்டால் ஒரு கிலோகிராம் கேக்கின் விலையை 100 ரூபாவினால் குறைக்க முடியும் என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது அத்துடன் பண்டிகைக் காலத்தில் உள்ளூர் முட்டை ஒன்றை 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles