NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பதவிக்காலம் ஓராண்டுக்கு நீடிப்பு.

ஏப்ரல் 26 ம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் மகிந்த சிறிவர்தன அவர்களின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இவர் நிதி அமைச்சின் செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles