NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பதுளையில் தீ விபத்து – 30க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பதுளை, மாப்பகலை பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு தொகுதியில் நேற்றிரவு (25) 7.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்தில் 8 வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களும் தீயணைப்பு பிரிவினரும் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ விபத்தினால் பல குடும்பங்களைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles