NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணத்தை குறைக்கத் தீர்மானம்!

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வாகனங்களின் சேவை கட்டணத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை குறைக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles