NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவித்தல்!

எதிர்வரும் பாடசாலை விடுமுறை டிசம்பர் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (24) அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சமன் பிரியா ஹேரத் எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளிக்கும்போதே கல்வி அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி வரை இந்த விடுமுறை வழங்கப்படுவதாகவும் கல்வி அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles