NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாராளுமன்ற உறுப்பினர் எச்.நந்தசேன காலமானார்!

அனுராதபுரம் மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் எச்.நந்தசேன இன்று (04) காலை காலமானார்.

இதை அவரது குடும்ப வட்டாரங்கள் உறுதி செய்துள்ளனர்.

Share:

Related Articles