NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரசார நடவடிக்கைகளுக்கு விமானப்படை ஹெலிகொப்டர்கள் பயன்படுத்த தடை!

தேர்தல் கூட்டங்கள் மற்றும் பிரசார நடவடிக்கைகளுக்காக பல்வேறு பகுதிகளுக்கு செல்ல அரச செலவில் விமானப்படை ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரச விமானங்களை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தினால் அதற்கான பணம் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles