NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரதான புகையிரத சேவைகள் பாதிப்பு!

பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரதான புகையிரத மார்க்கத்தில் இன்று காலை முதல் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று அம்பேபுஸ்ஸ புகையிரத நிலையத்திற்கு அருகில் தொழினுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது 

இதன் காரணமாக காரணமாக குறித்த மார்க்கத்தின் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles