NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரபல போதைப்பொருள் வியாபாரியான ஷிரான் பாஷிக்கின் மகன் கைது!

பிரபல போதைப்பொருள் வியாபாரியான ஷிரான் பாஷிக்கின் மகன் நதீன் பாஷிக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு டுபாயிலிருந்து நாடு திரும்பும் போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Share:

Related Articles