NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிறந்து ஒரு நாளான ஆண் சிசு ஒன்றின் சடலம் கால்வாயிருந்து மீட்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

களனிமுல்ல – பண்டார மாவத்தை வீதியில் பிறந்து ஒரு நாளான ஆண் சிசு ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக முல்லேரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்த பொலிஸார், சடலத்தை அந்த இடத்திற்கு கொண்டு வந்ததாக கூறப்படும் தம்பதிகள் குறித்து தகவல் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles