திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி செல்லும் இரவு தபால் புகையிரதத்தில் இருந்து தந்தை மகளை தள்ளிவிட்டு , தந்தையும் புகையிரதத்திலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று நள்ளிரவு கந்தளாய் புகையிர நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.







