NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புகையிரத பயணிகளுக்கு ஓர் அறிவித்தல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கரையோரப் புகையிரதத்தின் பேருவளை மற்றும் அளுத்கம நிலையங்களுக்கு இடையிலான மஸ்ஸல வீதி புகையிரதக் கடவை புதிய நிர்மாணப் பணிகள் காரணமாக நாளை (08) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இப்புகையிரத பாதை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இந்த பாதையை மூடும் போது மாற்று வழிகளை பயன்படுத்துமாறு புகையிரத திணைக்களம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles