NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புடவையால் கட்டப்பட்ட தொட்டிலில் கழுத்து இறுகி பிள்ளை பலி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட Montecristo Watta பகுதியில் வீடொன்றின் அறையொன்றில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் பிள்ளையொன்று கழுத்து இறுகி உயிரிழந்துள்ளது.

புடவையால் கட்டப்பட்ட தொட்டிலில் 9 வயது பிள்ளை கழுத்து இறுகியதில் இவ்வாறு உயிரிழந்துள்ளது.

சடலம் தற்போது நாவலப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles