ஜப்பான் அரசாங்கத்தின் உதவியின் கீழ் நாட்டில் ஆரம்பிக்கப்பட்டு, இடைநடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் 11 திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும், புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஜப்பான் அரசாங்கம் உறுதி அளித்துள்ளது.