NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பூட்டானை வீழ்த்தி வெற்றியை சுவீகரித்தது இலங்கை

சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளனம் FIFA முதல் தடவையாக அறிமுகப்படுத்தியுள்ள பீபா சீரிஸ் (FIFA Series) சிநேகபூர்வ கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நேற்றைய தினம் இடம் பெற்ற இலங்கை மற்றும் பூட்டான் அணிகளுக்களுக்கிடையிலான போட்டிகள் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், இலங்கை அணியானது 2 – 0 என்ற அடிப்படையில் பூட்டான் அணியை வீழ்த்தி வெற்றிப் பெற்றுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles