NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

போதைப்பொருட்களுடன் பாடசாலை ரக்பி பயிற்றுவிப்பாளர் கைது!

கண்டி – அம்பதென்ன பகுதியில் போதைப்பொருட்களுடன் பாடசாலை ரக்பி பயிற்றுவிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரிடம் இருந்து 4,100 போதை மாத்திரைகளும், 02 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

22 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles