NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மகளிர் கிரிக்கெட்டில் வேகமாக பந்து வீசி ஷப்னிம் இஸ்மாயில் சாதனை!

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயில் (Shabnim Ismail), பெண்கள் கிரிக்கெட்டில் இதுவரை இல்லாத அளவு வேகமாக பந்து வீச்சு சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவில் நடந்த மகளிர் பிரீமியர் லீக்கின் போது, வலது கை வீராங்கனை மணிக்கு 130 கி.மீ வேகத்தில் பந்து வீசினார்.

Share:

Related Articles