NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மட்டக்களப்பிற்கு மிக தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம்…!

மட்டக்களப்பில் இருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles