NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மத்தளை விமான நிலையத்தை வந்திறங்கிய RED WINGS…!

ரஷ்யாவில் இருந்து 405 சுற்றுலா பயணிகளுடன் ரெட் விங்ஸ் விமான சேவையின் விமானமொன்று இன்று காலை மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

அத்துடன், ஏரோஃப்ளோட் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று 451 சுற்றுலாப் பயணிகளும் இன்று நாட்டை வந்தடையவுள்ளது.

அதேநேரம், 327 சுற்றுலா பயணிகளுடன் அஸுர் விமான சேவையின் விமானமொன்று இன்று பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்றைய தினம் 1,183 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைய உள்ளனர்.

இதுவரையில், ரஷ்யாவில் இருந்து நேரடி விமானங்கள் மூலமாக 72,588 சுற்றுலாப் பயணிகளின் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.


Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles