கடந்த புத்தாண்டு காலத்தில் சில மரக்கறிகளின் விலை அதிகரித்திருந்த நிலையில், தற்போது தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பெறப்பட்ட மரக்கறிகளின் இருப்புகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய சங்கத்தின் செயலாளர் ஐ.ஜி. விஜேநந்த தெரிவித்துள்ளர்.
மேலும், வாடிக்கையாளர்கள் வருகையும் குறைவடைந்துள்ளதாக தெரிவித்த அவர், மரக்கறிகளின் விலைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.