NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மரத்தில் இருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு!

பதுளை பசறை பகுதியில் மரம் ஒன்றில் இருந்து தவறி கீழே வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

16 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles