NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாடியிலிருந்து கீழே விழுந்து சிறுவனும் சிறுமியும் உயிரிழப்பு..!

அடுக்குமாடி கட்டிடத்தின் 67வது மாடியில் இருந்து கீழே விழுந்து 15 வயது சிறுவனும் சிறுமியும் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் கொழும்பு – கொம்பனித்தெரு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

Share:

Related Articles