NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மின்னல் தாக்கி இருவர் பலி…!

புத்தல – கோனகங் ஆர பிரதேசத்தில் 2 இளைஞர்கள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். குறித்த இரு இளைஞர்களும் வயல் நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்த போதே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதுடன் இவர்கள் 31 மற்றும் 32 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளளனர்;.

Share:

Related Articles