NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முட்டையின் விலை மீண்டும் அதிகரிப்பு..!

முட்டையின் விலை சந்தையில் மீண்டும் அதிகரித்துள்ளது.

பல பகுதிகளில் தற்போது முட்டையொன்றின் விலை 40 ரூபா மற்றும் 45 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 3 தினங்களுக்கு முன்னர் முட்டை ஒன்று 30 ரூபாவுக்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், உற்பத்தி வீழ்ச்சியடைந்தமையின் காரணமாகவே இவ்வாறு முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாகச் சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles