NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கு புதிய பதவி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles