NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மேலும் 300 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மேலும் 300 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles