NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழில். அனுரவின் வெற்றியை அடுத்து பொங்கல் வைத்து கொண்டாட்டம்

ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க இன்றைய தினம் பதவியேற்கவுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகம் முன்பாக, ஆதரவாளர்கள் பொங்கல் பொங்கி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

Share:

Related Articles