NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழில் கேப்டனின் நினைவு தினம் அனுஷ்டிப்பு!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை – பொன்னாலையில் இன்றையதினம் (31) கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 31ஆவது நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

பொன்னாலை தெற்கு பகுதி கிராம மக்களால் இந்த நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles