NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து…!

யாழ் – பண்ணை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) மருத்துவ அவசர ஊர்தியுடன்  (ambulance)  மேலும் இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளாயின.

மருத்துவ அவசர ஊர்திக்குப் பின்னால் வந்த முச்சக்கரவண்டி,  மருத்துவ அவசர ஊர்தியை  முந்திச் செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த வாகனத்துடன் மோதி, மருத்துவ அவசர ஊர்திக்குப் பின்னால் எதிரே வந்த வாகனத்துக்கும் இடையில் சிக்கி விபத்துக்குள்ளானது.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Share:

Related Articles