NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யு.எஸ் ஓபன் 2023 – 2வது சுற்றில் மெட்வ டேவ்வீனஸ் வெளியேற்றம் !

நியூயோர்க்கில் நேற்று(29) நடைபெற்ற யு.எஸ் ஓபன்போட்டியில் அட்டிலா பாலாஅஸை எதிர்த்து விளையாடிய டானியல் மெட்வெடேவ், 1 மணி, 14 நிமிடங்களில் 6-1, 6-1, 6-0 என்ற செட் வெற்றி பெற்றார்.

பெல்ஜிய வீராங்கனையான கிரீட் மின்னனாவை எதித்து விளையாடிய வீனஸ் வில்லியம்ஸ் 6-1இ 6-1 என்ற செட்கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

Share:

Related Articles