NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லங்கா IOC’யின் எரிபொருள் விலை அதிகரிப்பு!

சிபெட்கோவின் புதிய விலைக்கு ஏற்ப எரிபொருட்களின் விலையை அதிகரிக்க லங்கா IOC நிறுவனமும் தீர்மானித்துள்ளது.

அதன்படி,

ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் புதிய விலை 371 ரூபா.

ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் புதிய விலை 456 ரூபா.

ஒட்டோ டீசலின் புதிய விலை 363 ரூபா.

சுப்பர் டீசலின் புதிய விலை 468 ரூபா.

மண்ணெண்ணெயின் புதிய விலை 262 ரூபா.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles